Welcome to
AVANTI
wedding ⬥ events ⬥ planning
We plan every detail in your occasion
"We Assure a Wedding that is stress free, Relaxed and Enjoyable & The way destination Wedding Should be..."
மன அழுத்தமற்ற, நிதானமான மற்றும் மகிழ்ச்சியான திருமணத்தை நடத்தி முடிக்க நாங்கள் உறுதி அளிக்கிறோம்
Our Vision
To be the leading venue where guest comfort meets memorable experiences, providing a space that feels like home while celebrating life’s special moments.
நமது நோக்கம்: விருந்தினர்களின் வசதி மற்றும் மறக்க முடியாத அனுபவங்களை வழங்கும் முன்னணி மஹாலாகத் திகழ்வது. வாழ்க்கையின் விசேஷ தருணங்களைக் கொண்டாடும் போது நமது மஹால் உங்கள் இல்லத்தைப் போலவே உணரவைக்கும்.
Our Mission
Our mission is to provide an exquisite ambiance with meticulous planning and flawless execution, ensuring every event is cherished by our guests forever.
நமது லட்சியம்: நுணுக்கமான திட்டமிடல் மற்றும் குறைபாடற்ற செயல்பாட்டின் மூலம் நேர்த்தியான சூழலை வழங்குவதே எங்களது லட்சியம். அதன் மூலம் விருந்தினர்களின் ஒவ்வொரு நிகழ்வும் அவர்களின் இதயத்தில் என்றும் நிலைத்திருப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்.
Key Features
Brand New Venue
Elegant design & ambience
நவீன வடிவமைப்பு மற்றும் புதிய மஹால்
Stylish Front Elevation
Attractive architecture
கவர்ச்சிகரமான முகப்புத் தோற்றம்
Beautiful Lobby
Welcoming guest entrance
அழகாக வடிவமைக்கப்பட்ட லாபி பகுதி
Premium Granite Flooring
Throughout the venue
மஹால் முழுவதும் பிரீமியம் கிரானைட் தளம்
High-Quality Furniture
Comfortable chairs & tables
உயர்தர நாற்காலிகள் மற்றும் மேஜைகள்
Advanced Safety
30+ CCTV & Fire Safety
30+ சிசிடிவி மற்றும் தீ பாதுகாப்பு
6 Furnished Guest Rooms
Fully equipped for stay
6 வசதியளிக்கப்பட்ட விருந்தினர் அறைகள்
Customized Decoration
Stage, Hall & Dining
தனிப்பயன் விளக்குகள் மற்றும் அலங்காரம்
High-Speed Wi-Fi
Free connectivity for guests
இலவச அதிவேக வைஃபை இணைப்பு
Full Power Backup
Generator & UPS facility
ஜெனரேட்டர் வசதியுடன் கூடிய மின்சாரம்
24/7 Water Supply
Borewell water facility
24/7 போர்வெல் குடிநீர் வசதி
Cooking Water Tank
Dedicated 1500L capacity
சமையலுக்கு தனியான 1500லி தண்ணீர் தொட்டி
Professional Services
Security & Housekeeping
பாதுகாப்பு மற்றும் துப்புரவு சேவைகள்
Hygienic Kitchen
Clean food preparation area
சுத்தமான சமையலறை மற்றும் டைனிங்
Hygienic Washrooms
Separate and regularly maintained facilities
விருந்தினர்களுக்கு தனித்தனி சுகாதார கழிவறைகள்
Premium Water Facility
Drinking & Cooking supply
சுகாதாரமான குடிநீர் மற்றும் சமையல் நீர்
Explore Nearby Attractions
Perfect for guests planning a short trip along with your celebration.
உங்கள் கொண்டாட்டத்துடன் ஒரு குறுகிய பயணத்தை திட்டமிடும் விருந்தினர்களுக்கு ஏற்றது.
